சங்கு பூவில் டீ போட்டு குடிப்பதால் இத்தனை நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க

Loading… பல வகையான டீ வகைகள் இருந்தாலும் அதில் நம் எல்லோருக்கும் ‘க்ரீன் டீ’ என்றால் மாத்திரமே தெரியும் ஆனால் நம்மில் பலருக்கும் ஆரோக்கிய நன்மைகள் சிறைந்த ‘ப்ளூ டீ’ பற்றி தெரியாது. பல்வேறு நோய்களுக்கு தீர்வு கொடுப்பதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சங்கு பூவின் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் டீ தான் ப்ளூ டீ என அழைக்கப்படுகின்றது. அந்த வகையில் சங்குப்பூ வெள்ளை மற்றும் ஊதா என இரு வகைகளில் கிடைக்கின்றது. சங்கு … Continue reading சங்கு பூவில் டீ போட்டு குடிப்பதால் இத்தனை நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க